நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

165

மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் 11-10-14 அன்று நடந்தது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருண்குமார், இடும்பாவனம் கார்த்தி ஆகியோர்  பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் விக்னேசு செய்திருந்தார். இதில் திரளான மாணவர் பாசறையினர் கலந்துக்கொண்டனர்.