நம் பாட்டன் தமிழ் மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

571

நம் பாட்டன் தமிழ்  மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக  சங்கரன் கோவில் வட்டம் , வீரீயிருப்பு பகுதியில்  22/10/2014 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.