திருவண்ணாமலையில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

9

திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் சார்பாக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 11-10-14 அன்று நடைபெற்றது. இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் கலந்துக்கொண்டு புலிப்பாய்ச்சல் திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.