தர்மபுரியில் புலிப்பாய்ச்சல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

42

தர்மபுரி(தெற்கு) மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக்கூட்டம் தர்மபுரி குள்ளப்பக்கவுண்டர் பூங்காவில் மாவட்டச் செயலாளர் தகடூர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.அதில் புலிப்பாய்ச்சல் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது? மக்களிடையே அதனை எப்படி கொண்டுபோய் சேர்ப்பது? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.