கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் 18-10-14 அன்று கணபதி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர் எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.
முகப்பு கட்சி செய்திகள்