கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆம்பூர்பாளையத்தில் கொடியேற்றும் நிகழ்வு 21.09.2014 காலை நடைப்பெற்றது. செப்டம்பர் 21, 2014 31 திருச்செங்கோடு ஆம்பூர்பாளையத்தில் கொடியேற்றும் நிகழ்வு 21.09.2014 காலை நடைப்பெற்றது. கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கொடியேற்றும் நிகழ்வை சிறப்பித்து அண்ணன் சீமான் பேச்சை கேட்டனர்.