மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை .
தோல்,சாய மற்றும் சலவை தொழிற்சாலைகள் , தங்கள் ஆலைக் கழிவுகளை சுத்திகரிக்காமல் நேரடியாக ஓடைகளிலும் , சாக்கடைகளிலும் நேரடியாக கலந்துவிடுவதால் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற காவிரி ஆறு மாசுபடுகிறது. இதனால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.