கோபி நகராட்சி கடைகளை மறு ஏலம் விடவும்,வணிக வளாகத்தை சீரமைக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

86

கோபி நகராட்சி கடைகளை மறு ஏலம் விடவும்,இடிந்து விழும் நிலையில் உள்ள மொடச்சூர் நகராட்சி வணிக வளாகத்தை சீரமைக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்;; நாள்20-07-2014,நேரம்,காலை 9 மணிக்கு ,இடம் ,பெரியார் திடல் ,தலைமை,தோழர் செயராசு வழக்குரைஞர் [மாவட்ட ஒருங்கிணைப்பாளர்]  ஈரோடை மாவட்டத்தில் நாம் தமிழராய் களமாட உறவுகள் தொடர்புக்கு;9994270462,9524214949,9750705555,9843571768,