இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து காரைக்குடி நகர செயலாளர் தீக்குளிக்க முயன்றார்.

126

ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து நமது தோழர், காரைக்குடி நகர செயலாளர், அண்ணன் சாயல் ராம் அவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகில் தீக்குளிக்க முயன்றார்.அவர் காவல்துறையால் கைது செயப்பட்டார்.

முந்தைய செய்திஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து சேலம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவமணையில் நடக்கும் அவலங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்.