இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவில்பட்டி தபால் நிலையம் முற்றுகை

14
இன்று 26/05/2014 இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.
 முன்னிலை  வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டி , தலைமை  கோவில் பட்டி நகர செயலாளர் மகேஷ் .
வடக்கு மாவட்ட இளைங்கர் பாசறை செயலாளர்  அருண் குமார்,
கோவில் பட்டி ஒன்றியம் செயலாளர் சிங்கண்ணன்   , மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
முந்தைய செய்திதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்
அடுத்த செய்திஇனத்தின் இரத்தத்தை குடித்தவன் இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்து திருவள்ளூர் நடுவண் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்.