இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

18

இன படு கொலையாளன் ராசபக்சே வருகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஈரோடை மாவட்டம் சார்பாக ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது -தலைமை தோழர் செயராசு [மாவட்ட ஒருங்கிணைப்பாளர்] கட்சி நிர்வாகிகள் —ஈரோடு லோகு ,திருநாவுக்கரசு ,விசயகுமார்,அசோக் குமார்,பாரதி,விசயசங்கர்,சிகேந்தர்,சாக்ரடீசு,தமிழ் கனல்,பாருக்,பெரியபுலியூர் கார்திக்,சென்னிமலை தியகராசு,கருங்கல்பாளையம் சரவணன் ,நிரஞ்சன் ,உட்பட பலர் கலந்துகொண்டார்கள் 

முந்தைய செய்திஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்