இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

27
 தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (25/05/2014) மாலை 4 மணியளவில், மோடி பிரதமராக பதவியேற்பு விழாவிற்கு இராசபக்சே வருகையை கண்டித்து 2 மணி நேரம் உரை வீச்சுடன் கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை: வடிவேல் -தேனி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்.
முன்னிலை: அன்பு -தேனி நகர பொறுப்பாளர், செயபால்- தேவாரம் ஒன்றிய பொறுப்பாளர், தமிழன்சுரேசு- சின்னமனூர் நகர பொருப்பாளர்.
முந்தைய செய்திஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து நீலமலை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம்