திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் ஆர்ப்பாட்டம்!

12

7 தமிழர்கள் விடுதலையை தடுக்கும்
மத்தியரசை கண்டித்தும்.கண்ணியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருந்த நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டமேடையை உடைத்த காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் சேக்கப் பிரின்ஸ் இருவரையும்
கைதுசெய்யக்கோரி திருப்பூர் கிழக்கு
மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் நேற்று(05/03/2014) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!