திருப்பூர் மாநகராட்சி முன் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டம்!

109

தமிழர் விடுதலைக்கு ஆதரவாக எவர் இருந்தாலும் ஆதரிப்போம் எதிர்ப்பாக யார் இருந்தாலும் எதிர்ப்போம் ! இன்று (22.02.2014) திருப்பூர் மாநகராட்சி முன் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டம்.

 

முந்தைய செய்திகடலூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் எழுவர் விடுதலைக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
அடுத்த செய்திசேலம் தொடர்வண்டி சந்திப்பில் சோனியா உருவபொம்மை எரிப்பு மற்றும் தொடர்வண்டி மறியல் போராட்டம்