மராத்திய மாநில நாம் தமிழர் கட்சின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்.

36

மராத்திய மாநிலம் மும்பை மலாட் (மே) பகுதியில் 19.01.2014 அன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம். செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.