நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக புன்னைவனத்தில் நடைபெற்ற‌ மாவீரர் முத்து குமாரின் அவர்களின் நினைவேந்தல்.

98

நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக புன்னைவனத்தில் நடைபெற்ற‌ மாவீரர் முத்து குமாரின் அவர்களின் நினைவேந்தல்.

தலைமை: திரு. பசும்பொன் அவர்கள் (மாவட்ட கலை, இலக்கிய பண்பாட்டு பாசறை)

முன்னிலை : அ.கோ.தங்கவேல் (புன்னைவன ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்)

கலந்து கொண்டவர்கள் :
திரு. பிச்சையா,
செல்வன். முத்துகுமார்,
செல்வன். அவராசிதவர்மன்,
திரு.சிங்கத்துரை (கீழப்பாவூர் ஒன்றியம்)

இந்நிகழ்வில் தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்த
திரு. தமிழ்வேங்கை (மாவட்ட பொருப்பாளர்) மற்றும்
திரு. பேரறிவாளன் (புன்னைவன ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்) உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திசாலை சீரமைப்பு பணி – நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி திடீர் சாலை மறியல்.
அடுத்த செய்திநெல்லை – சுரண்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு மற்றும் பொது கூட்டம்.