கன்யாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் குளச்சலில் வைத்து ௨௩-௨-௨௦௧௪ (23-02-2014)-ம் நாள் மாவட்ட கல்ந்தாய்வு

28

கன்யாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் குளச்சலில் வைத்து ௨௩-௨-௨௦௧௪ (23-02-2014)-ம் நாள் மாவட்ட கல்ந்தாய்வு கன்னியாகுமாரி மேற்கு மாவட்ட செயலாளர் குமரி.மணிமாறன்தலமையில், முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பர லிங்கம் அவர்கள் முனிலையில்  நடந்தது கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

தீர்மானம்: முன்னாள் மாவட்ட தலைவர் திரு.சிதம்பர லிங்கம் அவர்கள் அனைவராலும் ஒருமனதாக மேற்கு  மாவட்ட தலைவராக,மேற்கு மாவட்ட பொருளாளராக திரு.குமார் , திருவட்டார் 

ஒன்றிய பொறுப்பாளராக திரு.அஜித் பிரபாகரன் ஆகியோர் அனைவராலும் பரிந்துரைக்கப்பட்டு அண்ணனுடய ஒப்புதலுக்கும் பார்வைக்கும் அனுப்பிவைக்க பட்டது.