ஈரோடை மாவட்டம் கோபியில்-நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – நினைவு பரிசு

72

ஈரோடை மாவட்டம் கோபியில்-நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் 07-02-2014 அன்று சிறப்பாக நடைபெற்றது ;சிறப்பாக களமாடிய நாம் தமிழர் தோழர்கள்  அனைவருக்கும் 16-02-2014 அன்று கோபி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் செயராசு அவர்கள் நம்மாழ்வார் படம் பொருத்திய கேடயம் பரிசாக வழங்கினார் ,

முந்தைய செய்திசென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் மூவர் விடுதலை குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பெருந்தமிழர் ஐயா நெடுமாறன் ஆகியேருடன் செய்தியாளர் சந்திப்பு நடைபெருகிறது.
அடுத்த செய்திபண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் – எழுவர் விடுதலை கொண்டாட்டம்…