இயற்கை வேளாண் விஞ்ஞானி பெருந்தமிழர் நம்மாழ்வாருக்கு திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் வீரவணக்க நிகழ்வு.

47

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெருந்தமிழர் நம்மாழ்வாருக்கு திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க நிகழ்வு 01.01.2014 மாலை 5 மணிக்கு திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு நடைபெற்றது.
திருப்பூர் மண்டல பொருப்பாளர் கரிகாலன் தலைமை தாங்கினார், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருப்பாளர்கள் மோகன், சண்முகசுந்தரம், முருகானந்தம், செந்தில்முருகன், வடக்கு மாவட்ட பொருப்பாளர் பரமசிவம், மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பாசறை பொருப்பாளர் வான்மதி வேலுச்சாமி அகியோர் முன்னிலை வகித்தனர், மகளிர் பாசறை மஞ்சு, சசிகலா, தோழர் தேவேந்திரன், தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை சீனிவாசன், ரவிச்சந்திரன், கரும்புலி சுரேசு, முருகேசு, சீ.ம.கண்ணன், நா.சரவணன், நடராசு, ரவி, முத்துகுமார், சிரிதர், உதயசூரியன், வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை தங்கமாரி, தமிழன் வடிவேல், செல்வரத்தினம், இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உமர்கயான், மனிதநேய பாசறை சந்திர சேகர், அய்யா நம்மாழ்வாருடன் களமாடியவரும், நண்பருமான மதிப்புக்குரிய அய்யா க.ரா.முத்து சாமி அவர்களும் மற்றும் பொதுமக்கள் பலரும் வீரவணக்கம் செலுத்தினர்!

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக பெருமாநல்லூர் ரோடு நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகில் புதிய அலுவலக திறப்பு விழா.
அடுத்த செய்திதமிழக மீனவர்களை காக்கக்கோரி நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக ஆர்பாட்டம்