புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் நடுவண் மாவட்டம் சார்பாக நினைவு வணக்கம் செய்து உறுதி மொழி ஏற்றனர்

13

06-12-13 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு  திருவள்ளூர் நடுவண் மாவட்டம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அன்புதென்னரசன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசமுருகன் அவர்களும் மாலை அணிவித்து நினைவு வணக்கம் செய்து உறுதி மொழி ஏற்று நாம் தமிழர் கட்சியின் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள், புரட்சியாளருக்கு வீரவணக்கம்.