நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் (மேற்கு பகுதி) பூண்டி ஒன்றியம் மைலாப்பூர் கிராம கிளை தொடக்க நிகழ்ச்சி

71

நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் (மேற்கு பகுதி) பூண்டி ஒன்றியம் மைலாப்பூர் சிற்றூரில் நாம் தமிழர் கிளை திருப்பு 01/12/2013 அன்று காலை நடைப்பெற்றது. பூண்டி ஒன்றிய பொறுப்பாளர் டில்லி பாபு, வெங்கடேசன்,சதீஷ் மற்றும் விஜயகுமார் கிளையை திறந்தனர்.சாதி, மதம், திராவிடம் இதனை வேரோடும் அழிக்கும் வரை போராடுவோம் என்று உறுதி ஏற்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர்கள் ரமேஷ்,வீரன் மற்றும் பூண்டி ஒன்றிய கிளை தளபதிகள் கலந்து கொண்டார்கள்.

முந்தைய செய்திநீலமலை நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த செய்திசங்கரன் கோவிலில் தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருந்துவ முகாம், குருதிகொடை மற்றும் பொதுக்கூட்டம்