திசம்பர் 24 மாலை 5மணிக்கு திருப்பூர் சந்தை பேட்டை நாம் தமிழர் அலுவலகம் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது ..திருப்பூர் மண்டல பொருப்பாளர் கரிகாலன் அய்யா திருப்பூர் தெற்கு மாவட்ட பொருப்பாளர்கள் முருகானந்தம் ,செந்தில் இளைஞர் பாசறை சீனிவாசன் ,சதிசு,சரவணன் ,சீ.ம.கண்ணன் ,கண்ணன்,சுரேசு,தோழர்கள் தேவேந்திரன்,நேதாஜி,சேகர் ,சந்திர சேகர்,மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர் ….
முகப்பு கட்சி செய்திகள்