கேரளா- தமிழர் வாழும் பகுதியான அட்டப்பாடியில் தமிழர் நிலங்களை பிடுங்கி கொண்டு தமிழர்களை விரட்டி அடிக்கும் கேரளா அரசை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக 09.12.13 அன்று மாலை 5 மணிக்கு கோவை தமிழ்நாடு உணவகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வின் தலைமை கொங்கு மண்டல செயலாளர் பேரா. கல்யாணசுந்தரம் மருத்துவர். பாலசுப்ரமணியம் நிகழ்வில் கோவை வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு நாம் தமிழர் கள போராளிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்