சங்கரன் கோவிலில் தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருந்துவ முகாம், குருதிகொடை மற்றும் பொதுக்கூட்டம்

46

தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும், தேசிய மாவீரர் நாளை முன்னிட்டும் நாம் தமிழர் கட்சியின், திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தின் சார்பில் சங்கரன் கோவில் நகரில் தமிழ் தேசிய இலவச மருந்துவ முகாம் மற்றும் குருதிகொடை மற்றும் மாலையில் பொதுக்கூட்டம்  சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றது. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி,  பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து பேராசிரியர் . அய்யா.திரு. அறிவரசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.