கேரளா அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்தும் மாபெரும் தொடர் முழக்க பட்டினி போராட்டம

89
நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்தும் மாபெரும் தொடர் முழக்க பட்டினி போராட்டம் .கேரளா- தமிழர் வாழும் பகுதியான அட்டப்பாடியில் தமிழர் நிலங்களை பிடுங்கி கொண்டு தமிழர்களை விரட்டி அடிக்கும் கேரளா அரசை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக13/12/2013 கோவை தமிழ்நாடு உணவகம் முன்புதொடர் முழக்க பட்டினி போராட்டம் .. தலைமை செந்தமிழன் சீமான்.