கடலூர் மாவட்டம் (மேற்கு) என்.எல்.சி நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் தொடங்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

45

கடலூர் மாவட்டம் (மேற்கு) நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நெய்வேலி நகரில் நடைபெற்றது. அதில் என்.எல்.சி நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் தொடங்குவது என்றும் அதன் தொடக்க விழா கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முன்னிலையில் வருகின்ற 28.12.2013 சனிக்கிழமை மாலை அண்ணாதிடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொடங்கி வைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.