தமிழீழத்தின் தளபதிகளில் ஒருவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த நமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்கள் வீரச்சாவைடைந்து 6 ஆண்டுகள் கடந்த விட்டன. அன்னாரின் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார். பெருந்திரலானோர் அகவணக்கம் செலுத்தினர்.
முகப்பு கட்சி செய்திகள்