நீலமலை மாவட்டத்தில் நாம் தமிழர் மாவட்டசெயலாளர் பேராசிரியர் பா.ஆனந்தன் அவகளின் தொடர்ச்சியான செயல்பாடுகளைக் பிடிக்காத காவல்துறை அதிகாரிகள், முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிராக நடந்த கடையடிப்பின் பொழுது பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பின்னர் கோவை நடுவண் சிறையில் 17 நாட்கள் சிறையில் இருந்த பேராசிரியர். பா.ஆனந்தன் 27.11.2013 அன்று விடுதலை செய்யப்பட்டார். நீலமலை மாவட்ட நிர்வாகிகளும் கோவை மாவட்ட தோழர்களும் சிறப்பான வரவேற்ப்பை அளித்தனர்.
முகப்பு கட்சி செய்திகள்