நாம் தமிழர் திருவள்ளுர் இளைஞர் பாசறை நடத்திய தேசியத் தலைவர் பிறந்தநாள் கால்பந்து போட்டி

33

தேசியத் தலைவர் பிறந்தநாள் எழுவர் கல்பந்து போட்டி அம்பத்தூர் அம்பேத்கார் திடலில் 24.11.2013 அன்று நடத்தப்பட்டது. முதல் பரிசு 36  இன்சு தொலைக்காட்சி பெட்டி (எல்.சி.டி) யும், இரண்டாம் பரிசு 26 இன்சு தொலைக்காட்சி பெட்டி (எல்.சி.டி) யும் வழங்கப்பட்டது. செந்தமிழன் சீமான் மாவீரர் சுடர் எற்றி, மலர்தூவி சிறப்பித்து வாகை சூடிய வீரர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்புத்தென்னரசன், சாகுல்அமீது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஈரா.மகேந்திரன், இராசு. முருகன் மாணவர்பாசரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெ.க.சிலம்பரசன் நகர செயலாளர் பன்னீர்வாசு, தருமன் மற்றும் பெரும்திரலாக நாம்தமிழர் உரவுகளும் கலந்து கொண்டனர்.