நாம் தமிழர் திருப்பூர் மாவட்டம் மாவீரர் தின நிகழ்வு

22

நவம்பர் 27 புதனன்று மாவீரர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக குருதி கொடை முகாம் நடைபெற்றது,50 யூனிட் ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது ,மேலும் மாலை 6 மணிக்கு பழைய பேருந்து நிலையம் முன்பு ,”மாவீரர் வீரவணக்க நிகழ்வு ” நடைபெற்றது,எராலமானோர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திநாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூரில் நடந்த கொள்கைவிளக்க தெருமுனை கூட்டம் மற்றும் மாணவர் பாசறையின் அறிமுக கூட்டம்
அடுத்த செய்திநீலமலை மாவட்டத்தில் நாம் தமிழர் மாவட்டசெயலாளர் பேராசிரியர் பா.ஆனந்தன் விடுதலை செய்யப்பட்டார்.