நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூரில் நடந்த கொள்கைவிளக்க தெருமுனை கூட்டம் மற்றும் மாணவர் பாசறையின் அறிமுக கூட்டம்

6

சென்ற 20.11.2013 அன்று நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூரில் கொள்கைவிளக்க தெருமுனை கூட்டம் மற்றும் மாணவர் பாசறையின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளர்கள் அன்புதேன்னரசு, தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டுதயம், காஞ்சி மண்டல செயலாளர் செ.ராசன், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் ஆ.சா.திருமலை, மாவட்ட செயலாளர் த.இர.ராசேந்திரபிரசாத், மாணவர் பாசறை மாவட்ட செயலாளர் சுபாசு, இளைஞர் பாசறையின் மாவட்ட செயலாளர் இராவணன்,மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் குன்றத்தூர் நகர மாணவர் பாசறையின் பொறுப்பாளர்கள் கெள.ச.சுபாசு, பிரபு, மு.சி.சுபாசு அறிமுகபடுத்தபட்டனர்.