தூத்துக்குடி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது

399
சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக்கூடாது என்றும், இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தியும்
இன்று  மாலை 4.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் தா.மி .பிரபு (எ) அலைமகன் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
முந்தைய செய்திகடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம்
அடுத்த செய்திதிருவள்ளுர் மேற்கு மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் திருவலங்காடு தொடர்வண்டி மறியல் போராட்டம்