பேரறிவாளனின் உயிர் வலி ஆவண படத்தின் பாடல் வெளியிடப்பட்டது

22

0.010.2013 அன்று சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு நாளை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரறிவாளன் அவர்களின் ‘உயிர் வலி’ ஆவணப்படதின் பாடல் வெளியீடு. இக்சா அரங்கம் எழும்பூர் அருங்காட்சியம் எதிரில். நேற்று மாலை 5மணிக்கு இந்த கருத்தரங்கம் வெளியீட்டு நிகழ்வும் நடை பெற்றது .

இதில் பேரறிவாளன் தயார் அற்புதம்மா,மதிமுக துணை பொதுசெயலாளர்  மலை சத்திய , திரைப்பட இயக்குனர் சுப்ரமணியம் சிவா , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் மரணதண்டனை எதிரான தோழர்களும் கலந்து கொண்டனர் .

முந்தைய செய்திபொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க கோரி பிரித்தானிய பாராளுமன்றக் கதவைத் தட்டும் தமிழர் பேரவை!
அடுத்த செய்திதமிழகம் தழுவிய இரயில் மறியல் போராட்டம்!