கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்சிகள் இனைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

273

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தியும், அணு உலையை இழுத்து மூட கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடங்குளம் அணுஉலைக்கெதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்சிகள் இனைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டந்தோறும் பெருந்திரலான நாம் தமிழர் குடும்ப உறவுகளும் பெருமளவில் பங்கேற்ரனர்.