சென்னை கடற்கரையில் வைத்து 6 ஈழத்தமிழ் அகதிகள் கைது!

25

அவுஸ்ரேலியா செல்வதற்காக அண்ணாசதுக்கம் அருகே மறைந்திருந்த 6 ஈழத்தமிழ் அகதிகளை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்

ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக 6 ஈழத்தமிழ் அகதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். ஈழத்தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாநாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக அண்ணா சதுக்கம் அருகே மறைந்து இருந்தனர். சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பிச் செல்ல மு்யன்றது தெரியவந்துள்ளது.