சீமான் – பேரறிவாளன் சந்திப்பு

211

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தன் துணைவியார் கயல்விழியுடன் வேலூர் சிறைக்கு நேற்று (27 09 2013) வியாழக்கிழமை சென்றுள்ளார். சீமான், சிறைச்சாலையில்  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தனர். சிறை வாயிலில் திரண்டு இருந்த நாம் தமிழர் கட்சியினர் சீமான்-கயல்விழியை உற்சாகத்துடன் வரவேற்றனர்

முந்தைய செய்திசிறீலங்காவில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது
அடுத்த செய்திஐரோப்பிய பாராளுமன்ற மாநாட்டில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயம் பற்றிய பேச்சு