கன்னியாகுமரி மாவட்டம் ,திருவட்டார் ஒன்றியம் உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் கலந்தாய்வு

156

 கன்னியாகுமரி மாவட்டம் ,திருவட்டார் ஒன்றியம் உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது.

 

சந்திப்பில் கன்னீயாகுமரி மாவட்ட பொறுப்பாளர் மணி (எ) மணிமாறன், கன்னீயாகுமரி மாவட்ட இளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர்கு.ரூ.சதீஸ், திருவட்டார் ஒன்றிய பொறுப்பாளர் திரு.சசி, குளச்சல் நகர பொறுப்பாளர் திரு. டேவிட் குண சிங், வெர்கிழம்பி பேரூராட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.பாபு, திரு.தனேஷ் மேலும் நமது உறவுகள் கலந்து கொண்டனர்.