வடசென்னை கிழக்கு ராதா கிருஷ்ணன் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கண்டித்து கையெழுத்து இயக்கம்!!

52

வரும் 04/08/2013 முதல் வடசென்னை கிழக்கு ராதா கிருஷ்ணன் பகுதியில் பகலில் கார்னேசன் பகுதியில் மற்றும் எழில்நகர் வழியாக இயங்கும் சரக்கு இரயிலால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள், தொழிளாலர்கள், நோயாளிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கண்டித்து, பொதுமக்கள் 10000 பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் நடத்தபடுகிறது.

களமாட உறவுகள் வரவும்.

தொடர்புக்கு:

9176219268/9841086954/9841064107

முந்தைய செய்திகருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் 2-8-2013
அடுத்த செய்திதிரு.மன்மோகன் சிங் அவர்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைவதை கண்டித்து திருச்சியில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.