வடசென்னை கிழக்கு மாவட்ட இராயபுரம் மற்றும் இராதா கிருட்டிணன் நகர் கிளை திறப்பு

22

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட இராயபுரம் மற்றும் இராதா கிருட்டிணன் நகர் பகுதியில் நேற்று கிளைகள் திறக்கப்பட்டது.

 கிளைகளை வழக்கறிஞர் அறுவுசெல்வன் திறந்து வைத்தார் இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தராஜ் என்கிற மகிழரசன் பா அரசக்குமார்,கௌரிசங்கர் ,வழக்கறிஞர் டில்லிபாபு பங்கேற்றனர் பகுதி நிர்வாகிகள் கார்த்திக், அருண்,சிதம்பரம் ,மோகன் ,தாமோதரன் ,சலீம் ,கணேசு மற்றும் பலர் பங்கேற்றனர்