வடசென்னைக் கிழக்கு கிளை திறப்பு நிகழ்ச்சி

11

வடசென்னைக் கிழக்கு கிளை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

இதில் நாம்தமிழர் பொறுப்பாளர்கள் அன்புதேன்னரசு, அறிவுச்செல்வன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கள செயல்பாட்டாளர்கள் அப்துல்காதர், கணேஷ், ஆனந்தபாபு உள்ளிட்டோர்  திறம்பட நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.