மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டு வருவதையும் கண்டித்து தொடர்வண்டி மறியல்.

15

தமிழர்களுக்கு எதிரான இந்திய இலங்கை அரசுகளின் கடல் ஆக்கிரமிப்பு போக்கினையும், இரு நாட்டு கடற்படைகளால் தாக்கப்பட்டும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டு வருவதையும் கண்டித்து 04/08/2013 இன்று புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தோழர்கள்  தொடர்வண்டி மறியல் போராட்டத்தை நடத்தினார்கள்.