நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வெட்டி கொலை

25

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.பசும்பொன் ராசா 05/08/13 அன்று இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பதை அழ்ந்த இரங்கலுடன் பதிவு செய்கிறோம்.இந்த வழக்கை காவல் துறை விசாரித்து கொண்டிருக்கிறது.இது அவரின் தொழில் ரீதியான பிரச்சனை காரணமாக நடந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகம் திரிவிதுள்ளது.

அவரின் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் அண்ணன் செந்தமிழன் சீமான் வீரவணக்கம் செலுத்தவுள்ளார்.உறவுகள் அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் கூடுமார் கேட்டுகொள்கிறோம்.
தொடர்புக்கு: தாமரைச்செல்வன் –  +919600709263