திரு.மன்மோகன் சிங் அவர்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைவதை கண்டித்து திருச்சியில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.

186

தொடர்ந்து தமிழின விரோத போக்கை கடைபிடித்து வரும் இந்திய நாட்டின் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைவதை கண்டித்து திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் சார்பாக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 02/08/2013 அன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.வழக்கறிஞர்.திரு.பிரபு தலைமை தாங்கினார்.
மாவட்ட பொறுப்பாளர்கள் சுப.கண்ணன்,சரவணன்,விஜி(எ)தமிழ்செல்வன்,பெரோஸ் கான்,ரெங்கராசு,செந்தில்குமார் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

செய்திகள்
சந்தோஷ்(எ)மகிழன்