திருப்பூரில் வீரத் தமிழ்மகள் செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு

2

வீரத் தமிழ்மகள் செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு, திருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28/08/2013  மாலை நடத்தப்பட்டது.

 

பத்மாவதிபுரம் பொறுப்பாளர் திரு, முருக மணிகண்டன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.