திருச்சி,கே.கே நகர் பகுதியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

37

திருச்சி,கே.கே நகர் பகுதியில் 10/08/2013 அன்று  “கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது.

 

தலைமை:
இரா.சரவணன்,கே கே நகர் பகுதி ஒருங்கிணைப்பாளர்.
இழவழகன்,கே.கே நகர் பகுதி துணை ஒருங்கிணைப்பாளர்.
முன்னிலை:
வழக்கறிஞர்.இரா.பிரபு,திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
பொறியாளர்.சேது.மனோகரன்,புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.சிறப்புரை:
பேராவூரணி.திலீபன்,மாநில கொள்கை பரப்பு செயலாளர்.
துருவன் செல்வமணி,மாநில பரப்புரையாளர்.

நிகழ்வு ஏற்பாடு:
நாம் தமிழர் கட்சி,
கே.கே நகர் பகுதி,திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

முந்தைய செய்திதகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது
அடுத்த செய்திமெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது