நெல்லை மேற்கு மாவட்டத்தில் திருமுனை பிரசாரம் மற்றும் பொதுகூட்டம்

32
நாம் தமிழர்  நெல்லை மேற்கு மாவட்டம் வாசுதேவ நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாரம் என்ற கிராமத்தில் தெருமுனை பிரச்சார கொள்கை விளக்க பொதுக்கூட்டம்,
நாள் 7.7.13
நேரம் மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை
தலைமை:  சட்ட தரணி சிவகுமரன் (தென்மண்டல ஒருங்கிணைப்பாளார்)
கருத்துரை:
கரும்புலி கண்ணன் (மானூர் ஒன்றியம்)
அ . கோ. தங்கவேல் (சங்கரன் கோவில் ஒன்றியம்)
சீனிவாசன் (வாசுதேவ நல்லூர் ஒன்றியம்)
ஜெயச்சந்திரன் (சங்கரன் கோவில் ஒன்றிய பொருளாளர்)
திரு. பசும்பொன் (மாவட்ட கலை, இலக்கிய, பண்பாட்டு பாசறை)
மதிவாணன் மாவட்ட இளைஞர் அணி
ரா. ஆல்வின் (நெல்லை மாவட்ட மேற்கு மண்டல செய்தி தொடர்பாளர், மற்றும் சங்கரன் கோவில் ஒன்றிய இளைஞர் பாசறை)
கலந்து கொண்டோர் :
பரணி (ஆலங்குளம் ஒன்றியம்)
சிவக்குமரன் (நெல்லை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பாசறை)
திரு. ஜெயச்சந்திரன் (சங்கரன் கோவில் ஒன்றிய பொருளாளர்)
நிகழ்ச்சி ஏற்பாடு:
சுப்பிரமணியன் (வாசுதேவ நல்லூர் ஒருங்கிணைப்பாளர்)
பாபு (நகர கிளை ஒருங்கிணைப்பாளர்),
அண்ணாமலை கனி
மாரி (தலைவன் கோட்டை)
தீர்மாணங்கள்:
நகரம் கிராமத்தில் உள்ள மது கடையை உடனே அகற்று.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை திணிக்காதே.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைபடுத்து.
முந்தைய செய்திகடலூர் மாவட்ட பொறுப்பாளர் அன்புச்செல்வன் சாவை தழுவினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அடுத்த செய்தியாழில் புத்தகத் திருவிழா அழைப்பை பபாசி நிராகரிக்க வேண்டும்.