கட்சி செய்திகள் திருப்பூர் அவினாசி ஒன்றியத்தில் கருத்தியல் விளக்கப்பொதுக்கூட்டம் – 14/08/2013 ஜூலை 31, 2013 70 நாம் தமிழர் திருப்பூர் மாவட்ட மாணவர் பாசறை நடத்தும் கருத்தியல் விளக்கப்பொதுகூட்டம் வரும் 04/08/2013 அன்று திருப்பூர் அவினாசி ஒன்றியத்தில் நடைபெறவுள்ளது.