இனமான போராளி மணிவண்ணன் அப்பாவின் நினைவேந்தல் நிகழ்வு!!

56

நாளை (சூலை 6, 2013 அன்று) மாலை 5 மணிக்கு, சென்னையில் அறிஞர் அண்ணா சமூகக்கூடத்தில் (பச்சையப்பன் கல்லூரி அருகில்) இனமான போராளி மணிவண்ணன் அப்பாவின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அண்ணன் சீமான் நினைவுரை ஆற்ற உள்ளார். நிகழ்ச்சியை சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டதைச் சேர்ந்த நாம் தமிழர் பொறுப்பாளர்கள் இணைந்து நடத்த உள்ளார்கள்.