“காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமை”மக்கள் மன்றத்தில் விளக்கிட பரப்புரை நடைபயணம்,பொதுக்கூட்டம்.

158

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகளை பெற்றுத்தராமல் காலம்தாழ்த்தி வரும் மத்திய அரசின் தமிழர் விரோதபோக்கை மக்கள் மன்றத்தில் விளக்கிட…முசிறி முதல் திருச்சி வரை “மாபெரும் பரப்புரை நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம்”.

நாள்:06/07/2013,காரி(சனிக்கிழமை),
பரப்புரை நடைபயணம் துவங்கும் நேரம்:காலை 7 மணி.
வழித்தடம்:அய்யம்பாளையம்,உமையாள்புரம்,குணசீலம்,திருவாசி,நொச்சியம்,உத்தமர்கோயில் முதலான காவிரி பாசன பகுதிகள்.

பரப்புரை பயணத்தை துவக்கி வைப்பவர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி – திரு.நம்மாழ்வார் அய்யா அவர்கள்.

பரப்புரை நடைபயணத்தின் முடிவில் திருச்சி,சத்திரம் பேருந்து நிலையத்தில் மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும்.

பொதுக்கூட்டத்திர்க்கான சிறப்பு அழைப்பாளர்கள்:

பேராசிரியர்.கல்யாணசுந்தரம் அவர்கள்,மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்.

வழக்கறிஞர்.நல்லதுரை அவர்கள்,தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர்.

பொறியாளர்.துருவன் செல்வமணி,மாநில பாப்புரையாளர்.

தலைமை:செ.செந்தில்குமார்,முசிறி சட்டமன்ற பொறுப்பாளர்.
முன்னிலை:வழக்கறிஞர்.இரா.பிரபு,

திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
பொறியாளர்.சேது.மனோகரன்,புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
சுப.கண்ணன்,மணிகண்டம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்.
அ.துரை முருகன்,மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்.நிகழ்வு ஏற்பாடு: நாம் தமிழர் கட்சி,திருச்சிராப்பள்ளி மாவட்டம்.