விருதுநகர் மாவட்டம் வத்துராயிருப்பில் பொதுகூட்டம் – 22.06.2013

119

2016 ல் படைப்போம் புதிய வரலாறு என்பதை வலியுறுத்தி 22.06.2013 சனிக்கிழமை  அன்று விருதுநகர் மாவட்டம் வத்துராயிருப்பில் மாபெரும் பொதுகூட்டம். சிறப்புரை கோவை பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஒருங்கிணைக்கும் தோழர்கள் வத்திராயிருப்பு ஒன்றிய தோழர்கள்.